Search This Blog

Tuesday, 22 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 6ம் தேதி, துல்ஹஜ் 17ம் தேதி.

*23.10.13 புதன்கிழமை, தேய்பிறை

*சதுர்த்தி திதி காலை மணி 9:00 வரை. அதன் பின் பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் காலை மணி 8:41 வரை, அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/ மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*சூலம்: வடக்கு

*பரிகாரம்:பால்
பொது: துாத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு, திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமலவாகனம், இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா, கருட தரிசனம் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment