இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் ஐப்பசி மாதம் 7ம் தேதி, துல்ஹஜ் 18ம் தேதி.
* 24.10.13 வியாழக்கிழமை, தேய்பிறை.
* இன்று, பஞ்சமி திதி காலை மணி 10:50 வரை, அதன்பின் சஷ்டி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை மணி 11:02 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.
* மரணயோகம்/சமநோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* சூலம்: தெற்கு
* பரிகாரம்: தைலம்
பொது: தென்காசி உலகம்மை, கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி, திருநெல்வேலி காந்தியம்மன் காலை காமதேனு வாகனம், இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment