Search This Blog

Sunday, 20 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 4ம் தேதி, துல்ஹஜ் 15ம் தேதி.

*21.10.13 திங்கட்கிழமை, தேய்பிறை

*இன்று, துவிதியை திதி காலை மணி 6:19 வரை, அதன்பின் திரிதியை திதி கார்த்திகை நட்சத்திரம் நாள் முழுவதும்

*மரணயோகம். கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30மணி வரை.

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருநெல்வேலி, வீரவநல்லுார், தென்காசி, துாத்துக்குடி இத்தலங்களில் அம்பாள் உத்சவாரம்பம், கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் பவனி, சந்திரோதய கவுரி உமா விரதம்,
சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

நாளைய நல்ல நேரம்: காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை.

No comments:

Post a Comment