Search This Blog

Saturday, 19 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 3ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி.

*20.10.13 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை

*இன்று, துவிதியை திதி நாள் முழுவதும் பரணி நட்சத்திரம் இரவு மணி 4:56 வரை. அதன் பின் கார்த்திகை நட்சத்திரம்

*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

*சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்

*பொது:திருப்போரூர், முருகப்பெருமான் மகா அபிஷேகம்,உத்தரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திர சேகரர் புறப்பாடு. சூரிய வழிபாடு சிறப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment