இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 1ம் தேதி, துல்ஹஜ் 12ம் தேதி.
*18.10.13 வௌ்ளிக்கிழமை, வளர்பிறை
*இன்று, பவுர்ணமி திதி இரவு மணி 5:33 வரை. அதன் பின் பிரதமை திதி ரேவதி நட்சத்திரம் இரவு மணி 3:08 வரை, அதன் பின் அசுவினி நட்சத்திரம்.
*அமிர்தயோகம். சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: தேவகோட்டை மணி முத்தா நதிக்கு, அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி, விஷு உற்சவ தீர்த்த வாரி. சகல சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம், திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை, அம்பாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment