இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் புரட்டாசி மாதம் 26ம் தேதி, துல்ஹஜ் 6ம் தேதி.
*12.10.13 சனிக்கிழமை, வளர்பிறை.
*இன்று, அஷ்டமி திதி மாலை மணி 4:29 வரை, அதன்பின் நவமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 9:30 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ் நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருப்பதி ஏழுமலையான் ரத உற்சவம், திருக்குற்றாலம் குற்றாலநாதர் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட வாகன புறப்பாடு. பைரவர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
No comments:
Post a Comment