Search This Blog

Thursday, 10 October 2013

ஜோசியம்இன்றைய நாள்பலன்

ஜோசியம்இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 25ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி.

*11.10.13 வெள்ளிக்கிழமை, வளர்பிறை

*இன்று, சப்தமி திதி இரவு மணி 7:12 வரை. அதன் பின் அஷ்டமி திதி மூலம் நட்சத்திரம் காலை மணி 11:08 வரை, அதன் பின் பூராடம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம். கீழ் நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை தல்லாகுளம், பிரசன்ன வெங்கடேசர் காலை சேஷ வாகனத்தில், சயன திருக்கோலம், திருப்பதி ஏழுமலையப்பன் புறப்பாடு, சரஸ்வதி ஆவாஹனம், ராமர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30

No comments:

Post a Comment