Search This Blog

Friday, 6 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் ஆவணி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 30ம் தேதி.
* 7.9.13 சனிக்கிழமை, வளர்பிறை.
* இன்று, துவிதியை திதி மாலை மணி 5:56 வரை, அதன்பின் திரிதியை திதி. உத்திரம் நட்சத்திரம் காலை மணி 9:37 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.
* மரணயோகம்; மேல்நோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* குளிகை:காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* சூலம்:கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: விருதுநகர் சொக்கநாத சுவாமி உற்சவாரம்பம், பிள்ளையார் பட்டி விநாயகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு, தேவகோட்டை விநாயகப் பெருமான் திருக்கல்யாணம், மதுரை நவநீதகிருஷ்ணர் மாலை அமிர்த மோகினி திருக்கோலம், சந்திர வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 6,1
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment