இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் ஆவணி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி.
* 9.9.13 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தி திதி மதியம் மணி 3:59 வரை, அதன்பின் பஞ்சமி திதி. சித்திரை நட்சத்திரம் காலை மணி 9:24 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.
சித்தயோகம் / அமிர்தயோகம்; சமநோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: பிள்ளையார்பட்டி, தேவகோட்டை, மிலட்டூர், தேரெழுந்தூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் தீர்த்தவாரி, விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம், ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment