Search This Blog

Tuesday, 3 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 19ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி.
*4.9.13 புதன்கிழமை, தேய்பிறை.
*இன்று, சதுர்த்தசி திதி மாலை மணி 5:11 வரை, அதன்பின்
*அமாவாசை திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை மணி 6:19 வரை, அதன் பின் மகம் நட்சத்திரம் சித்தயோகம்; கீழ்நோக்குநாள்
*நல்ல நேரம்:காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்:மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி, ஆண்டாள் மாலை புன்னை மர கிருஷ்ணன் திருக்கோலமாய் காட்சி, திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகன் ரத உற்சவம், கீழ்நோக்கு நாள். விநாயகர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்:1,6

No comments:

Post a Comment