இன்றைய நாள்பலன்
இன்று!
விஜய வருடம், புரட்டாசி மாதம் 12ம் தேதி,
துல்ஹாதா 21ம் தேதி. 28.9.13 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று நவமி திதி இரவு மணி 1:12 வரை, அதன்பின் தசமி திதி.
திருவாதிரை நட்சத்திரம் காலை மணி 6:33 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம்; மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
பொது: பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு, அவிதவாநவமி, ராமர் வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,6
No comments:
Post a Comment