Search This Blog

Saturday, 7 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் ஆவணி மாதம் 23ம் தேதி, துல்ஹாதா 1ம் தேதி.
* 8.9.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி மாலை மணி 5:11 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 9:44 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
அமிர்தயோகம் / சித்தயோகம்; சமநோக்கு நாள்
* நல்ல நேரம்:காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* குளிகை:மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம், தேரெழுந்தூர் பிள்ளையார்பட்டி விநாயகர் திருத்தேரில் பவனி, சுபமுகூர்த்த தினம், சூரிய வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment