இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் புரட்டாசி மாதம் 7ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி.
*23.9.13 திங்கட்கிழமை, தேய்பிறை.
*இன்று, சதுர்த்தி திதி மாலை மணி 4:53 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பரணி நட்சத்திரம் இரவு மணி 9:45 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.
*சித்தயோகம் / மரணயோகம்; கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது:கீழ்த் திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில், கருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை, மகாபரணி புண்யகாலம், சிவன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment