Search This Blog

Thursday, 12 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி.

*13.9.13 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.

*இன்று, அஷ்டமி திதி காலை மணி 8:07 வரை, அதன்பின் நவமி திதி. இரவு மணி 3:39 வரை. மூலம் நட்சத்திரம் இரவு மணி 3:07 வரை. அதன்பின் பூராடம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம்; கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்:காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்:மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, விருதுநகர் சுவாமி நந்தி வாகனம், அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடு, நந்த நவமி, கேதார விரதம் ஆரம்பம், கரிநாள், ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்:1,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment