இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி.
*12.9.13 வியாழக்கிழமை, வளர்பிறை.
*இன்று, சப்தமிதிதி காலை மணி 10:43 வரை, அதன்பின் அஷ்டமி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை மணி 6:20 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.இரவு மணி 4:32 வரை.
*சித்தயோகம் ; சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்:மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்:தைலம்
பொது: விருதுநகர் சுவாமி அம்பாள் ரிஷப வாகன திருவீதி உலா, லட்சுமி விரத ஆரம்பம் லட்சுமி ஆவாஹனம், ஜேஷ்டாஷ்டமி, தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்:3,9
நாளைய நல்ல நேரம்:காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment