Search This Blog

Sunday, 1 September 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 17ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி.
*2.9.13 திங்கட்கிழமை, தேய்பிறை.
*இன்று, துவாதசி திதி மதியம் மணி 2:23 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூசம் நட்சத்திரம் இரவு மணி 4:24 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.
*சித்தயோகம் மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்:காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ரங்கநாதர், திருக்கோலமாய் காட்சி, மாலை வெண்ணெய்த்தாழி சேவை, பிள்ளையார்பட்டி விநாயகப் பெருமான் பூதவாகன பவனி, சுபமுகூர்த்தம், பிரதோஷம் நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்:காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment