இன்று!
* விஜய வருடம் புரட்டாசி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி.
* 25.9.13 புதன்கிழமை, தேய்பிறை.
* இன்று, சஷ்டி திதி இரவு மணி 7:23 வரை, அதன்பின் சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 1:34 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
* சித்தயோகம், மேல்நோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.
* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: மன்னார்குடி, ராஜகோபால சுவாமி புறப்பாடு, திருப்பதி, ஏழுமலையப்பன் சகஸ்ர கலச அபிஷேகம்,பெருமாள் வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
அதிர்ஷ்ட எண்கள்: 1,6
No comments:
Post a Comment