Search This Blog

Saturday, 31 August 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!
*விஜய வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி, ஷவ்வால் 24ம் தேதி.
*1.9.13 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
*இன்று, ஏகாதசி திதி மதியம் மணி 12:31 வரை, அதன்பின் துவாதசி திதி. புனர் பூசம் நட்சத்திரம் இரவு மணி 2:01 வரை, அதன் பின் பூசம் நட்சத்திரம்.
*சித்தயோகம் சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்:மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை, நவநீத கிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சேஷ வாகனத்தில் நாராயணன் திருக்கோல காட்சி, திருச்செந்தூர் முருகப்பெருமான் உருகு சட்டச் சேவை, சுபமுகூர்த்த தினம், சூரிய வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்:காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment