Search This Blog

Wednesday 24 December 2014

இன்றைய நாள்பலன்








இன்று !

*ஜய வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி, ரபியுல் அவ்வல் 2ம் தேதி
*25.12.14 வியாழக்கிழமை, வளர்பிறை
இன்று, சதுர்த்தி திதி நள்ளிரவு 12:07 மணி வரை, அதன்பின் பஞ்சமி திதி
திருவோணம் நட்சத்திரம் மாலை 4:51 மணி வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்
சித்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை 
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
*பொது: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம், இரவு பல்லக்கில் வீணை அலங்காரம். ஸ்ரீரங்கம், கரூர், ஸ்ரீவில்லிபுத்துார். மதுரை நவநீதர் தல திருமொழித்திருநாள் உற்சவம். பெருமாள் வழிபாடு சிறப்பு. சுக்ல சதுர்த்தி. கிறிஸ்துமஸ் பண்டிகை. வாஜ்பாய் பிறந்த நாள்.

*அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment