Search This Blog

Friday 20 June 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*ஜய வருடம் ஆனி மாதம் 7ம் தேதி, ஷாபான் 22ம் தேதி.

*21.6.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, நவமி திதி மதியம் மணி2:36 வரை, அதன்பின் தசமி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு மணி 1:33 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், சமநோக்குநாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, சனி பகவான் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment