Search This Blog

Wednesday 28 May 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் வைகாசி மாதம் 15ம் தேதி, ரஜப் 29ம் தேதி.

*29.5.14 வியாழக்கிழமை, வளர்பிறை.
இன்று, பிரதமை திதி இரவு மணி 1:05 வரை, அதன்பின் துவிதியை திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 7:32 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
மரணயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை *சூலம்:தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம், வைரவேல் தரிசனம், கீழ்த்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, கிருஷ்ணர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment