Search This Blog

Sunday 25 May 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் வைகாசி மாதம் 12ம் தேதி, ரஜப் 26ம் தேதி.

*26.5.14 திங்கட் கிழமை, தேய்பிறை
இன்று, திரயோதசி திதி இரவு மணி 12:34 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி அசுவினி நட்சத்திரம் மாலை மணி 5:19 வரை, அதன் பின் பரணி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, சகல சிவாலயங்களிலும் நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை.,நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment