Search This Blog

Thursday 1 May 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 19-ம் தேதி, ரஜப் ௨ம் தேதி.

*2.5.14வெள்ளிக் கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி மதியம் மணி 12:57 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. ரோகிணி நட்சத்திரம் மதியம் மணி 12:20 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொண்ணு விநாயகர் உற்சவம், கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் பன்னிரண்டு கருட சேவை,
அட்சய திரிதியை, அஷ்ட லட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment