Search This Blog

Wednesday 30 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 18-ம் தேதி, ரஜப் ௧ம் தேதி.

*1.5.14 வியாழக் கிழமை, வளர்பிறை.
இன்று, துவிதியை திதி மதியம் மணி 12:13 வரை, அதன்பின் திரிதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை மணி 10:40வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.
மரணயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழா ஆரம்பம், சுவாமி அம்பாள் கற்பக விருஷப சிம்ம வாகனத்தில் பவனி, மே தினம், கிருஷ்ணர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment