Search This Blog

Sunday 20 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 8ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 20ம் தேதி.

*21.4.14 திங்கட்கிழமை, தேய்பிறை.
இன்று, சப்தமி திதி இரவு மணி 2:59 வரை, அதன்பின் அஷ்டமி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை மணி 6:32 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ரத உற்சவம், திருப்பனந்தாள் திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் குதிரை வாகனத்தில் பவனி, சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment