Search This Blog

Saturday 19 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 7ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 19ம் தேதி.

*20.4.14 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை.
இன்று, பஞ்சமி திதி காலை மணி 7:32 வரை, அதன்பின் சஷ்டி திதி இரவு மணி 3:51 வரை. மூலம் நட்சத்திரம் இரவு மணி 8:04 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சூர்ணாபிஷேகம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், செம்பொன்னார் கோவில் சுவர்ணபுரீசுவரர் இத்தலங்களில் உற்சவாரம்பம், திருத்தணி முருகன் தேர் பவனி, முருகன் வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம், ஈஸ்டர் திருநாள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை, 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment