Search This Blog

Saturday 29 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் பங்குனி மாதம் 16ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 28ம் தேதி.

*30.3.14 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
இன்று, அமாவாசை திதி இரவு மணி 1:11 வரை, அதன்பின் பிரதமை திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 2:19 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.
அமிர்தயோகம், மேல்நோக்கு நாள், சர்வ அமாவாசை.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்புவனம் கோதண்டராம சுவாமி உற்சவாரம்பம், ஏரல் அருணாசல சுவாமி திருவிழா, திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், நதி, கடல் நீராடல் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment