Search This Blog

Sunday 30 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் பங்குனி மாதம் 17ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 29ம் தேதி.

*31.3.14 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, பிரதமை திதி இரவு மணி 12:03 வரை, அதன்பின் துவிதியை திதி. ரேவதி நட்சத்திரம் இரவு மணி 1:51 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி, திருப்புவனம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா, தெலுங்கு புத்தாண்டு, யுகாதி பண்டிகை, சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment