Search This Blog

Wednesday 26 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 13ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 25ம் தேதி.

*27.3.14 வியாழக்கிழமை, தேய்பிறை.
இன்று, ஏகாதசி திதி காலை மணி 9:02 வரை, அதன்பின் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை மணி 7:13 வரை,அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 4:20 வரை.
சித்தயோகம், மரணயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை, மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி சிம்ம வாகன ராஜாங்க அலங்காரம், சுப முகூர்த்த தினம், தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment