Search This Blog

Thursday 20 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 7ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 19ம் தேதி.

*21.3.14 வெள்ளிக் கிழமை, தேய்பிறை.
இன்று, பஞ்சமி திதி இரவு மணி 9:52 வரை, அதன்பின் சஷ்டி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 3:11 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பரங்குன்றம் முருகன் ரதோத்சவம், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கில் பவனி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ச வாகனத்தில் பவனி, முருகன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment