Search This Blog

Sunday 19 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 7ம் தேதி, ரபியுல் அவ்வல் 18ம் தேதி.

*20.1.14 திங்கட்கிழமை, தேய்பிறை.

*இன்று, சதுர்த்தி திதி மாலை மணி 5:49 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 10:31 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.

*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் ராப்பத்து உற்சவ சேவை, பழனி ஆண்டவர் தோளுக்கினியானில் திருவீதி உலா.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment