Search This Blog

Wednesday 18 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 4ம் தேதி, ஸபர் 15ம் தேதி.

*19.12.13 வியாழக் கிழமை, தேய்பிறை

*இன்று, துவிதியை திதி இரவு மணி 7:00 வரை, அதன் பின் திரிதியை திதி, புனர் பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும்

*அமர்தயோகம்,சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: சிதம்பரம், சிவபெருமான் முத்துப்பல்லக்கில் பவனி, பத்ராசலம், ராமபிரான் புறப்பாடு, சுவாமிமலை, முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், ராமர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment