Search This Blog

Thursday 3 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி.

*4.10.13 வௌ்ளிக்கிழமை, தேய்பிறை.

*இன்று, சதுர்த்தசி திதி காலை மணி 7:04 வரை, அதன்பின் அமாவாசை திதி உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 5:08 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / அமிர்தயோகம். மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வார்க்கு நடையழகு சேவை காண்பித்தருளல், மகாளய அமாவாசை,நதி, கடல் நீராடல் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment