Search This Blog

Wednesday 2 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி.

*3.10.13 வியாழக்கிழமை, தேய்பிறை.

*இன்று, திரயோதசி திதி காலை மணி 6:49 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி. பூரம் நட்சத்திரம் மாலை மணி 4:26 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம். கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.

*எமகண்டம்: காலை 6:00மணி முதல் 7:30 மணி வரை.

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரங்கொண்ட தங்கப் பூமலை சூயருளல், மாத சிவராத்திரி, கேதார விரத சமாப்தம், சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

No comments:

Post a Comment