Search This Blog

Saturday, 22 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி.

*23.3.14 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை.
இன்று, சப்தமி திதி மாலை மணி 6:17 வரை, அதன்பின் அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 1:31 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.
மரணயோகம், அமிர்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் வெள்ளித் திருப்பல்லக்கில் பவனி, திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி, பைரவர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 இன்றைய நட்சத்திர பலன்

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment