Search This Blog

Tuesday, 18 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

* விஜய வருடம் பங்குனி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 17ம் தேதி.

*19.3.14 புதன்கிழமை, தேய்பிறை.
இன்று, திரிதியை திதி இரவு மணி 12:02 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. சித்திரை
நட்சத்திரம் மாலை மணி 4:04 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்

பொது: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், பச்சைக் குதிரையில்
திருவீதி உலா, திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் காலை கற்பக விருட்ச
வாகனத்திலும், இரவு இருவரும் கமலப்பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்,
சிவன் வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment