இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 2ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி.
*16.3.14 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
இன்று, பவுர்ணமி திதி இரவு மணி 11:39 வரை, அதன்பின் பிரதமை திதி. பூரம் நட்சத்திரம் மதியம் மணி 1:18 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு,
ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் திருக்கல்யாணம், பூந்தேரில் பவனி, இன்று கண்ணூறு கழித்தல் நன்று, ஹோலி பண்டிகை, சூரிய வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment