Search This Blog

Saturday, 15 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன் -16.2.14

* விஜய வருடம் மாசி மாதம் 4ம் தேதி, ரபியுல் ஆகிர் 15ம் தேதி.

* 16.2.14 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை.
இன்று, பிரதமை திதி காலை மணி 8:00 வரை, அதன்பின் துவிதியை திதி. பூரம் நட்சத்திரம் மறுநாள் காலை மணி 6:00 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்தயோகம்/அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

* எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: திருச்செந்தூர் முருகப்பெருமான் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப கரத்தில் பவனி,
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா, சூரியன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment