Search This Blog

Thursday, 13 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 2ம் தேதி, ரபியுல் ஆகிர் 13ம் தேதி.

* 14.2.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.
இன்று, பவுர்ணமி திதி நாள் முழுவதும். ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 1:48 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
மரணயோகம், சமநோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை மணி 9.30 முதல் காலை 10.30 மணி வரை.

* ராகு காலம்: காலை மணி 10.30 காலை மணி 12.00 மணி வரை.

* எமகண்டம்: பிற்பகல் மணி 3.00 முதல் மாலை 4.30 மணி வரை

* குளிகை: காலை மணி 7.30காலை மணி 9.00 மணி வரை.

* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: திருச்செந்தூர் முருகப் பெருமான் சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் திருவீதி உலா, மலைக்கோவிலில் வலம் வந்து வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

நல்ல நேரம் :காலை மணி 7.30 முதல் காலை 8.30 மணி வரை.

No comments:

Post a Comment