Search This Blog

Friday, 13 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 28ம் தேதி, ஸபர் 10ம் தேதி.

*14.12.13 சனிக்கிழமை, வளர்பிறை.

*இன்று, துவாதசி திதி காலை மணி 11:32 வரை, அதன்பின் திரயோதசி திதி. பரணி நட்சத்திரம் இரவு மணி 7:58 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.

*சித்தயோகம் / அமிர்தயோகம்; கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ஆவுடையார் கோவில் சிவபெருமான் காலை ருத்ராட்ச விமானத்தில் பிட்டு நேர்பட மண் சுமந்த பேரருளிய காட்சி, வீரநல்லுார் சுவாமி குதிரை வாகனம், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி, சனி மகா பிரதோஷம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment