Search This Blog

Wednesday, 13 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 28ம் தேதி, மொகரம் 10ம் தேதி.

*14.11.13 வியாழக்கிழமை, வளர்பிறை

*இன்று, துவாதசி திதி இரவு மணி 8:43 வரை, அதன் பின் திரயோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் காலை மணி 10:57 வரை, அதன் பின் ரேவதி நட்சத்திரம்.

*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: சுவாமி மலை முருகப் பெருமான் யானை வாகனத்தில் திருவீதி உலா, சுப முகூர்த்த தினம், மொகரம் பண்டிகை, தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment