இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் ஐப்பசி மாதம் 11ம் தேதி, துல்ஹஜ் 22 ம் தேதி.
*28.10.13 திங்கட்கிழமை, தேய்பிறை.
*இன்று, நவமி திதி மாலை மணி 6:36 வரை, அதன்பின் தசமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 8:45 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
* சித்தயோகம் / மரணயோகம்; கீழ் நோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: கோவில்பட்டி, தென்காசி, சங்கரன் கோவில் தல அம்பாள் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இன்று காலை மணி 7:44 முதல் 8:20 மணிக்கு, வாஸ்து பூஜை நடத்த உத்தமம், நாக தேவதை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment