Search This Blog

Friday, 18 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 2ம் தேதி, துல்ஹஜ் 13ம் தேதி.

*19.10.13 சனிக்கிழமை, தேய்பிறை

*இன்று, பிரதமை திதி நாள் முழுவதும். அசுவினி நட்சத்திரம் இரவு மணி 3:48 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.

*சித்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: கரூர் தான் தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி வரும் காட்சி,ஸ்ரீ வைகுண்டம், வைகுண்டபதி புறப்பாடு. தன்வந்தரி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment