Search This Blog

Sunday, 13 October 2013

இன்றைய நாள்பலன்


இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 28ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி.

*14.10.13 திங்கட்கிழமை, வளர்பிறை.

*இன்று, தசமி திதி மதியம் மணி 12:01 வரை, அதன்பின் ஏகாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை மணி 6:24 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம் / சித்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி, விஜய தசமி, பிள்ளைகள் கல்வி ஆரம்பிக் உகந்த நாள், துர்க்கை வழிபாடு சிறப்பு,
ஷீரடி சாய்பாபா, சித்தி தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment