Search This Blog

Wednesday, 28 August 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்
இன்று!

*விஜய வருடம் ஆவணி மாதம் 13ம் தேதி, ஷவ்வால் 21ம் தேதி.
*29.8.13 வியாழக்கிழமை, தேய்பிறை.
*இன்று, அஷ்டமி திதி காலை மணி 6:49 வரை, அதன்பின் நவமி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை மணி 5:30 வரை, அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
*மரணயோகம்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி உற்சவாரம்பம், திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனம், அம்பாள் வெள்ளி சரபத்திலும் பவனி, தட்சிணா மூர்த்தி வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment